மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடைய ஆதரவாளர்கள் அங்கு, “வருகிற தேர்தலில் உங்கள் (சசிகலா) தலைமையில் துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் பாடம் புகட்டுவோம், தேர்தலை சந்திப்போம்” என்று உறுதிமொழி ஏற்றனர். ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எங்கள் தலைவர்கள் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்கள். சாத்தியம் என நினைப்பதால்தான் அதிமுக வாக்குறுதிகளை அறிவிக்கிறது. கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என முதல் நாளே அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டார். விஜய் பொது ...
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.688.48 கோடி செலவிலான 199 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 24 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,879 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாடு ...