எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை எந்தவித முகாந்திரமுமின்றி, திடீர் என்று கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது – ஜனநாயக ...
ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் காணொலிக் ...
யாழ் மாவட்ட கலாச்சாரப் பேரவையினால் வருடாந்தம் வழங்கப்பெறும் ‘செம்புலக் குரிசில்’ விருதை வழங்கிக் கெளரவிக்கப்பெற்ற கனடா வாழ் எழுத்தாளரும் சமூகப் பணியாளருமான அருண் செல்லப்பா அவர்களுக்கு கனடாவிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன “செம்புலக் குரிசில்” விருது என்பது யாழ் மாவட்ட கலாசாரப் பேரவையினால் தமிழ் இலக்கியம் மற்றும் ...