பளை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் ...
வட்டுக்கோட்டையில் தமிழர் தாயகத்தில் தற்போதும் பாவனையிலுள்ள பல பத்தாண்டுகளுக்கு முற்பட்ட வாகனங்களின் பவனி இன்றையதினம் இடம்பெற்றது. பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் வார ஆரம்ப நிகழ்வான நடை பவனி மற்றும் வாகன பவனியிலேயே இந்த பழமை வாய்ந்த வாகனங்கள் ...
சமூகம் எங்கே போய்கொண்டு நிக்கின்றது.ஆனால் இன்னும் தட்டேந்திக்கு கொண்டு நிக்கின்ற சூழல் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியராக கடமையாற்று உள்ள ரகுராமுக்கான கெளரவிப்பு 14.07.2023 அன்று நாச்சிமார் ஆலயத்தில் அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மூத்த ...