கனடா வாழ் கிழக்கிலங்கையின் மைந்தன் விஸ்வலிங்கம் (விசு) அவர்கள் தனது நீண்டகால தொண்டர் சேவைக்காக ஒன்ராறியோ அரசின் “25 வருட நீண்டகால சேவைக்கான விருது” (25 Years Long Services Volunteer Award) வழங்கி கௌரவிக்கப்பெற்றார். உதவும் பொற் கரங்களின் (Helping Golden Hands [HGH])ஸ்தாபகரும் தலைவரும், கனடாவின் ...
ஹவாய் சன்மார்க்க இறைவன் ஆலய சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆற்றிய ‘ஆன்மீகச் சொற்பொழிவு’ ஹவாய் தீவில் அமைந்திருக்கும் சன்மார்க்க இறைவன் ஆலயத்தைச் சேர்ந்த சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் இன்று மாலை கனடா ஸ்காபுறோ ஶ்ரீ ...
சிவா பரமேஸ்வரன் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளின்கின் உறுதிசெய்ய வேண்டுமென, அந்நாட்டின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இலங்கையில் அரச படைகள் மற்றும் இதர அரச அமைப்புகளால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடூரமான ...