(28-06-2023) கிளிநொச்சி உதய நகரில் இன்று புதன் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 38 வயதுடைய கார் சாரதி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து ...
(28-06-2023) லண்டனில் நடைபெற்ற கூட்டமொன்றில் , இனப்படுகொலை, இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கேள்வி கேட்டவரை பரிகாசம் செய்யும் வகையில், “உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச இயலாதென்றால், தமிழில் பேசவும், எனக்கு தமிழ் புரியும்” என பதிலளித்துள்ளார். கேள்வியை ...
எமது யாழ் செய்தியாளர் சீனாவிற்கான கரும்புச் செய்கைக்காக வவுனியா மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்குவதற்கான அனுமதியை கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வழங்கியுள்ளார். இந்த அமைச்சரவைப் பத்திரத்தினை தேசிய முதலீட்டுச் சபையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவே அமைச்சரவைக்கு நேரடியாகச் சமர்ப்பித்தார். தாய்லாந்தில் ...