கனடாவில் வாழ்ந்து அண்மையில் இயற்கை எய்திய எங்கள் ‘கவிநாயகர்’ கந்தவனம் அவர்களின் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கனடாக் கவிஞர்கள் கழகம் ஏற்பாடு செய்துள்ள ‘நினைவேந்தல் கூட்டம் எதிர்வரும் 19-05-2024 அன்று ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் வந்து கலந்து கொண்டு அன்னாரின் பெருமைகளை புகழந்துரைக்கும் ...
மேற்படி திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என மறுத்த அரச அதிபரின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன (மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்) (13-05-2024) மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கணிய மணல் அகழ்வு தொடர்பாக பொது மக்களின் விருப்பத்தை ...
பு.கஜிந்தன் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது. இயலாமை உடைய நபர்கள் (மாற்றுத் திறனாளிகள்) எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் ...