எமது யாழ் செய்தியாளர் நீதிமன்றம் கட்டளை இட்டபின்பும் அதனை மீறி குருந்தூர்மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதாக துரைராசா ரவிகரன் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குருந்தூர்மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் இனி மேற்கொள்ளப்படவே கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றக் கட்டளையை மீறி அங்கு கட்டுமானப் பணிகள் ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர் நியாயமற்ற உயர் வங்கி வட்டி வீதத்தை குறைத்தல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் ருசான் பெல்லானாவை தேசிய விஹ்த்திய சாலையிலிருந்து விலக்குதல் அனைத்து ஊழியர்களுக்கும் பணவீக்கம் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு செலவபுரம் கிராமத்தில் மேய்ச்சல் தரவையினை உருவாக்கித் தருமாறு இக்கிராமத்தின் கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாந்தை கிழக்கு பிரதேச பாண்டியன்குளம் , செல்வபுரம் ஆகிய கிராமங்களில் பன்னிரண்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உள்ள போதிலும் இதற்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாததன் ...