தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரெயிலில் இளைஞர்கள் சிலர் மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய ...
தமிழ்நாடு போதைப்பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தரமான கல்வி, மேன்மையான ஒழுக்க நெறி, உயர்தர மருத்துவம், வேலைவாய்ப்பு, அமைதியான சூழ்நிலை ஆகியவற்றை உருவாக்கித் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒரு மாநில அரசுக்கு ...
யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பனிப்பெய்து வருகிறது. இதனால் அசாதாரண காலநிலை நிலவுகிறது. தொடர்ச்சியாக பனிப்பெய்து வருவதால் அன்றாட கடமைகளை மக்கள் கஷ்டத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ச்சியான பனி காரணமாக தடிமல், இருமல், சளி போன்ற நோய்களாலும் மக்கள் அவஸ்தை படுவதை அவதானிக்க முடிகின்றது என எமது செய்தியாளர் ...