அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சொந்தப் படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு கடப்பிதழை அறிமுகப்படுத்தியுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் படம் அதிகாரப்பூர்வ பயண ஆவணத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க சுதந்திரப் பிரகடன உரையின் ...
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளிலும் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனிடையே, ...
காங்கிரஸ் தலைவர் கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். மாநிலங்களவை தலைவரும் துணை அதிபருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ...