ஆட்சி மாற்றம் வேண்டும் என மருத்துவர் ராமதாசின் மகள் ஸ்ரீகாந்தி கூறினார். பாமகவில் தந்தை – மகனுக்கு இடையே கட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தாலும் மருத்துவர் ராமதாஸ்-அன்புமணிக்கு இடையேயான யுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே ...
நல்லகண்ணுவை யாரும் வந்து பார்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101). இவர் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உடல்நிலை ...
கூட்டணி குறித்து நல்ல முடிவெடுப்பேன் என ராமதாஸ் பேசினார். சேலத்தில் பாமக பொதுக்குழு நடைபெற்றது. இதில் ராமதாஸ் தரப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு அன்புமணியை கடும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், பொதுக்குழுவின் இறுதியில் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: பொதுக்குழு, செயற்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். ...