இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் உள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது முறையாக பதவியேற்றார். அதிபராக பதவியேற்றதுமுதல் இந்தியா, சீனா, கடனா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதித்தார். குறிப்பாக, ...
அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு திரும்ப பெற்றார். பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை ‘ திமுக பைல்ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரது சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டார். அதில் குறிப்பாக திமுக எம்.பி. ...
காங்கிரசில் ஒரே அணிதான் இருக்கிறது. அது ராகுல் காந்தி அணியென்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை சிறப்பாக செயல்பட்டார். நாளை(2-ந்தேதி) சத்யமூர்த்தி பவனில் மாவட்ட ...