தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. ...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான துருக்கியில் மின்உற்பத்திக்காக இதுவரை அணுமின்நிலையம் ஒன்றும் அமைக்கப்படவில்லை. இந்தநிலையில் நாட்டின் முதல் அணுமின்நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்குள்ள மத்திய தரைக்கடல் அருகே மெர்சின் மாகாணத்தில் அக்யூவில் 2010-ம் ஆண்டு முதல் கட்டுமானம் நடந்து வருகிறது. ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி (20 ...
ஏழைகளின் உரிமைகளில் சமரசம் செய்யவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 140வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியேற்றினார். இதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்கே பேசியதாவது, காங்கிரஸ் ...