வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை நெருங்கி உயர்ந்துள்ளது. மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு கடலோரப்பகுதியில் நேற்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மோரோன் பகுதியை மையமாக வைத்து ரிக்டர் ...
இந்திய பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக செஷல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். செஷல்ஸ் விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி நேரில் சென்று வரவேற்றார். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ். அந்நாட்டின் 50-ம் ஆண்டு தேசிய தினம் வருகிற 29-ந்தேதி ...
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செல்வபெருந்தகை மாற்றப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு தமிழக அரசியல் களம் மாறியது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது இருந்தே ...