(முன்னாள் ஆசிரியர் புத்துார் சோமஸ்கந்தக் கல்லுாரி மற்றும் யாழ்ப்பாணம், இந்துக் கல்லுரி) யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வாழ்விடமாகவும், நைஜீரியா, கனடா ஸ்காரோ ஆகிய இடங்களில் வசித்துவந்தவருமான திரு. சோமசுந்தரம் விஸ்வலிங்கம் அவர்கள் 25-11-2022வெள்ளிக்கிழமை அன்று ஸ்காபரோவில் இறைபதமடைந்தார். அன்னார் இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், சிவானுஜாவின் அன்புத் தந்தையும், ...
திருமதி. கந்தசாமி பாறுவதி (காளிகோவிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டி) காளிகோவிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் தற்போது கனடா மார்க்கம் நகரத்தை வசிப்பிடமாக கொண்டவருமான திருமதி. கந்தசாமி பாறுவதி அவர்கள் 23-11-2022 புதன்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்பு ...
அன்பிற்கு இலக்கணமாய் அவணியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து அனைவருக்கும் நல்லவராய் நாணயத்தை காத்தீர் இடை நடுவில் வந்த இறைவனவன் ஏனோ எம்மிடமிருந்து உமை நிரந்தரமாய் பறித்தான்? துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாகி நின்று அடைக்கலமும் தந்து நின்றீர் ...