யாழ். உடையார் ஒழுங்கை கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மாணிக்கம் நடராஜா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் ஆசைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு ...
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, யாழ். பண்டத்தரிப்பு அம்மன் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இரத்தினம் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், தவத்திரு கணபதிப்பிள்ளை கனகசபை (ஓய்வுபெற்ற புகையிரதநிலைய அதிபர்- மலேசியா), தவத்திரு நாகம்மாள் (மலேசியா) ...
அகர வரிசையில் என் அன்புக்கவிதை அறிவுக்களஞ்சியமாம், அதிலும் அட்சய பாத்திரமாம் ஆய்வின் பொக்கிஷமாம் ஆற்றல் பல கொண்டவராம், இயற்கையும் இயல்புமாம், இங்கிதம் நிறைந்தவராம், ஈன்றெடுத்த நூல்களையும் ஈதலில் வள்ளலாம் உலகத்தமிழ் வானொலியாம் கீதவாணியில் பேச்சாளராம், ஊற்றெடுக்கும் எண்ணங்களால் ஊடகங்களில் ஆளுமையாம் எதற்கும் எமனுக்கும் அஞ்சாதவராம் எல்லோராலும் போற்றப்படுபவனாம் ஏடுகள் ...