அகர வரிசையில் என் அன்புக்கவிதை அறிவுக்களஞ்சியமாம், அதிலும் அட்சய பாத்திரமாம் ஆய்வின் பொக்கிஷமாம் ஆற்றல் பல கொண்டவராம், இயற்கையும் இயல்புமாம், இங்கிதம் நிறைந்தவராம், ஈன்றெடுத்த நூல்களையும் ஈதலில் வள்ளலாம் உலகத்தமிழ் வானொலியாம் கீதவாணியில் பேச்சாளராம், ஊற்றெடுக்கும் எண்ணங்களால் ஊடகங்களில் ஆளுமையாம் எதற்கும் எமனுக்கும் அஞ்சாதவராம் எல்லோராலும் போற்றப்படுபவனாம் ஏடுகள் ...
எமை ஈன்றெடுத்த எம் அன்புத் தாயே உங்கள் இன்முகம் தான் எங்கேயம்மா இவ்வுலகில் எமை விட்டுப் பிரிந்து ஆண்டொன்று ஆனதே அம்மா பாசத்தை நமக்கு ஊட்டி வளர்த்த பண்பான எம் அன்னையே கண்ணின் இமையானீர் அன்று எம் கண்ணீரின் கதையானீர் இன்று எங்கள் பாச ஒளிவிளக்கே ஓர் ஆண்டு ...
(புளியங்கூடல் -யாழ்ப்பாணம் (பிறந்த இடம்) – B0mlo, Norway London, United Kingdom) யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நோர்வே B0mlo ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி ஜெயதாசன் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ...