சுருக்கெழுத்தாளர் – Julius & Creasy, Sri Lanka, மொழி பெயர்ப்பாளர், சமூக சேவையாளர் – கனடா (ஊர்காவற்துறை, Sri Lanka) யாழ். ஊர்காவற்றுறை துறைமுக வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்தினம் வீதி,கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து சேர்மானப்பர் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று ...
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சந்திரபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. மாதம் ஒன்றோ போனதம்மானி – உனை காண மனம் வாடுதம்மா ! தொலைதூரம் நீ சென்றாலும் – அம்மா தொடர வேண்டும் உன் ...
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமாகிய திருமதி கமலாதேவி – சந்திரபாலன் 23/2/2022 அன்று இறைபதம் எய்தினார். அன்னார் சந்திரபாலன் (சங்கீதபூசணம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லையா – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு – பராசக்தி ...