உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்குவதில்லை ! கள்ளமில்லா சிரிப்பு கனிவான அணைப்பு உள்ளம் எல்லாம் நிறைந்து உதவிடும் தொண்டன் வெள்ளமெனப் பாய்கின்ற தருமத்தின் புதல்வன் தெள்ளமுதாம் சைவத்தினை சைவநீதியாய் செப்பிய தமிழன் கடந்த மூன்று தசாப்தங்களாக கனடாவில் “கனடா இந்துமாமன்றம்” என்ற அமைப்பின் செயலாளராக பணியாற்றி தொண்டு செய்து ...
(Professional Engineer) Building Inspector City of Markham உரிமையாளர் Nanthee & Son’s BuildingInspecton கனடா இந்து மாமன்றச் செயலாளர், கனடா மகாஜனா OSA போசகர் யாழ்ப்பாணம், பன்னாலையை பிறப்பிடமாகவும் Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு. நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை அவர்கள் 27.06.2022 அன்று இறைபதம் அடைந்தார். ...
யாழ்ப்பாணம், நல்லுாரைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்டிருந்த எங்கள் அன்பிற்குரிய அமரர் திரு. தனாபலசிங்கம் நவரட்ணம் (தனா) அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி. புன்னகையே உங்கள் வதனத்தின் அழகுக் கவசம் புரிந்துணர்வே தங்கள் இதயத்தின் உச்சம் மென்மையாய் சிந்தித்து மெதுவாகப் பேசி மற்றவரை மெச்சும் பண்பு உங்களது சித்தம் ...