நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே டிஜிட்டல் உரிமைகளை நெட்பிலிக்ஸ் வாங்கியிருப்பது ...
நடிகர் யோகி பாபுவின் அடுத்த படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ யின் பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது. கே.ஆர். செந்தில் நாதன் இயக்கியுள்ள இப்படத்தில், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம். மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், ...
அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படம் ஜீலை 3ம் தேதி வெளியாக உள்ளது. அறிமுக நடிகர் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள திரைப்படம் ‘டார்க்’. இந்த படத்தை கல்யாண் கே. ஜெகன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கான கதையை ‘டாடா’ பட ...