நடிகர் விக்ராந்த் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். இந்த பதாகையில் படத்தின் தலைப்பு ‘அண்டர் 18’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கும் ...
நடிகர் மஹத் ராகவேந்திரா தனது திரைப்பயணத்தில் அற்புதமான படத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இயக்கும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து மஹத் ராகவேந்திரா பணியாற்றவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மஹத் ஏற்கனவே சில பெரிய கூட்டணிகளைக் கொண்டுள்ள நிலையில், ...
மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான ‘கள்ளியங்காடு நீலி’ ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நஸ்லேன், சாண்டி, சந்து ...