மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “நாகபந்தம்” மர்மத் திரில்லர் படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். நபா நடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், நபாவின் முதல் காட்சியை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அவர் இதில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அபிஷேக் நாமா இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், ...
கிருஷ்ணா நடிக்கும் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த பேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் பட பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் ...
நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கியிருந்தார். கடந்த 15-ம் தேதி ...