தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட் வரை முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தற்போது இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய அவர், ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற்றதை ...
அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ...
இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை கடந்த ஜனவரி 26ம் தேதி வெளியிட்டது. நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக ...