அமீர் நடிக்கும் `மாகாளி’ படத்தின் பதாகையை மாரி செல்வராஜ் வெளியிட்டார். பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது தனது அடுத்த படைப்பான ‘மஞ்சணத்தி’ படத்தை இயக்கி ...
ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘இருமுடி கட்டு’ படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் உருவான இருமுடி கட்டு படம் கடந்த 21ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியீடு ஆனது. சிவ நிர்வாணா இயக்கத்தில் ...
வெற்றிமாறன் இயக்கத்தில் கென் கருணாஸ் மற்றும் அமீர் ஆகியோர் நடிக்க உள்ள ‘ராஜன் வகையறா’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது நடிகர் சிலம்பரசன் நடிப்பில் ‘அரசன்’ படத்தை இயக்கி வருகிறார். வடசென்னை ...