பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. தனுஷ் – ஆனந்த் எல் ராய் – ஏஆர் ரகுமான் கூட்டணியில் அடுத்து உருவான “தேரே இஸ்க் மேன்” படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ...
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் இப்படத்தை சுந்தர் சி. இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து இயக்குநரை பட நிறுவனம் வலைவீசி தேடியது. இதனிடையே, எங்களின் நாயகருக்கு பிடிக்கும் வரை ...
ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ப்ரோ மூவி ஸ்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் ‘அங்கம்மாள்’. புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். அவருடன் சரண், ...