கடந்த 2001-ம் ஆண்டு பிரபுதேவா, கவுசல்யா, காயத்ரி ஜெயராம் நடிப்பில் வெளியான ‘மனதை திருடி விட்டாய்’ படத்தை இயக்கியவர் ஆர்.டி.நாராயண மூர்த்தி (வயது 59). இந்த படத்தில் இடம் பெற்ற பிரபுதேவா, வடிவேலு, விவேக் காமெடி காட்சிகள் இன்று வரை ரசிக்கும்படியாக உள்ளது. அடுத்ததாக ஒரு பொண்ணு, ஒரு ...
‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாக படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘பாம்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அர்ஜுன் தாஸ் தற்போது பவன் கல்யாணின் ‘ஓ.ஜி.’ படத்தில் நடித்துள்ளார். பிரபு சாலமனின் ‘கும்கி-2’ ...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் ‘கூலி’. இப்படம் கடந்த மாதம் 14-ந்தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. ‘கூலி’ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் ...