பார் முழுதும் அந்தோனி பார் முழுதும் அந்தோனி பார்த்தவர்கள் பாராட்டும் வேளையில்…. பார்க்காதவர்கள் பார்த்து மகிழுங்கள் எங்கள் அந்தோனியை படம் பார்க்குற ஆவல் எம்மையும் தூண்ட நெதர்லாந்தின் Eindhoven நகருக்கு சென்று படம் பார்த்தோம்.. இது படமல்ல நிஜங்களின் தரிசனம் கடலோர வாழ்வியலை நம் கண்ணுக்கு முன் காட்டிய ...
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் 300-ஆவது திரைப்படம் “அர்ஜூனன் பேர் பத்து.” இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட் மற்றும் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ...
2019-ம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற ‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து அதன் இயக்குனரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘காளிதாஸ் 2’ திரைப்படம். இப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், ...