தமிழ் நாடக ஆசிரியர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியும், கல்வியாளருமான மறைந்த ராஜலட்சுமி நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதி – ராஜலட்சுமி தம்பதியரின் மகனும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் – சுதா, பேத்தி மதுவந்தி ஏற்பாட்டில் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு, ...
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை சுந்தர் சி இயக்கப்போவதாக இருந்தது. ஆனால் என்ன ஆனதோ… தெரியவில்லை, அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார். சுந்தர் சி விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவர் தற்போது ‘மூக்குத்தி அம்மன்-2′ ...
சம்யுக்தா தற்போது மிகவும் மும்மரமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் நான்கு மாதங்களுக்குள் வெளியாக உள்ளன. டிசம்பர் 5 ஆம் தேதி “அகண்டா 2” படத்திலிருந்து இது துவங்குகிறது. இது இந்த ஆண்டு வெளியாகும் அவரது ஒரே ...