சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது 47வது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. `ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதனால், எதிர்பார்ப்புகள் ஏற்கனவே விண்ணை எட்டியுள்ளன. இப்படத்தில் சூர்யாவுடன், ‘பிரேமலு’ ஹீரோ நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா ...
புதுமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜூடன் இணைந்து அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை விமர்சையாக நடைபெற்றுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை அன்னா பென் கதாநாகியாகவும் யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ...
2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் ...