ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது ‘கருப்பு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதையடுத்து சூர்யா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் ‘ஆவேசம்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ஜித்து மாதவன் ...
சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும் டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது. ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தாய்வான் என 51 நாடுகளை சேர்ந்த ...
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளருமான ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா – அருணா தம்பதியரின் மகள் டாக்டர் தக்ஷிணா சிவாவுக்கும், சீ.பிரபாகரன் – கோ.அங்கயற்கண்ணி என்ற பாரதி தம்பதியரின் மகன் டாக்டர் சந்தீப் பிரபாகருக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி தஞ்சையில் திருமணம் ...