சீன எரிசக்தி நிறுவனமானது ஸ்காட்லாந்தில் மிகப்பெரிய காற்றாலையை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதன்படி ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஸ்காட்லாந்தில் காற்றாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஸ்காட்லாந்தின் ...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் “அரசன்” என்ற புதிய படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் ...
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு ...