நடிகர் விக்ரம் பிரபுவுக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ...
‘லீடிங் லைட்’ என்ற ஆவண குறும்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் சூர்யா – ஜோதிகாவின் மகள் தியா. பாலிவுட் துறையில் பணிபுரியும் ”லைட் வுமன்” பற்றிய சொல்லப்படாத கதைகளை இந்த குறும்படம் பேசுகிறது. ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் முயற்சியாக அக்.2ம் தேதி வரை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் ‘ஓஜி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, ...