1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அனகோண்டா’. வெளியான நேரத்தில் மோசமான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வணிக ரீதியில் சர்வதேச அளவில் பெரிய வசூலைப் பெற்றது. இப்படத்தில் ஜெனிபர் லோபஸ், ஜான் வாய்ட், ஓவன் வில்ஸன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தொடர்ந்து 2004-ல் இதன் இரண்டாம் பாகம் ‘தி ஹண்ட் ...
பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ...
71 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றது. இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார். சிறந்த துணை ...