சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் ‘ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ...
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் ராட்சசன் 2 , கட்டா குஸ்தி 2 , ஆர்யன் ...
வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’ . திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் ...