நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது குடியரசு தலைவர் வழங்கியது. இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத புரஸ்கர் விருது மற்றும் அகாடமி விருதுகளை 115 கலைஞர்களுக்கு, டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வழங்கி சிறப்பித்தார். வாகை ...
அனிஷ்மா நடித்த “மொத ராத்திரி” படத்தின் முன்னோட்டம் வெளியானது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனிஷ்மா. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ‘பூவன்’ மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், சமீபத்தில் வெளியான தமிழ் படங்களான ‘சிறை’ ...
துல்கர் சல்மான் நடித்த “ஐ அம் கேம்” படம் செப்டம்பர் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ...