19 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா, அஞ்சலி மீண்டும் ஜோடியாக நடிக்கின்றனர். இயக்குனர் ராம் இயக்கத்தில் 2007 வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘கற்றது தமிழ்’. இதில் நடிகர் ஜீவா, பிரபாகராகவும், அஞ்சலி, ஆனந்தியாகவும் வாழ்ந்திருப்பார்கள். நடிகை அஞ்சலி அறிமுகமான படமும் இதுவே. இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா, ...
சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘கருப்பு’ படம் பதிவு செய்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு கடந்த சில நாள்களாக தமிழக திரையரங்குகளில் சாமியாடிக்கொண்டிருக்கிறது என்றாலும் மிகையாகாது. விடுமுறை நாள்களுக்கு வந்த கூட்டம் வேலை நாள்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, ‘கருப்பு’ படம் உலகளவில் ...
ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கும் ‘சாருகேசி’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். ரஜினிகாந்தை வைத்து சில படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம், ‘சாருகேசி’. இசையை மையமாக வைத்து, நம் கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் தயாராகிறது. இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். ...