தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற 1-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ...
பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமான ரமேஷ், ‘ஜித்தன்’ படம் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்தார். ‘ஜித்தன்’ ரமேஷ் என்றே அழைக்கப்படுகிறார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர், தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ‘ஜித்தன்’ ரமேஷ் மீண்டும் ...
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் ‘ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ...