சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடன், நந்தன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமலி’ படம் மாபெரும் ...
நடிகர் ஜீவாவின் 45 ஆவது படமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ உருவானது. இப்படத்தை ‘பேமிலி’ படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி இருந்தார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார். தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட ...
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் – நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “துருவநட்சத்திரம்”. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் வெளியீடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்தப் படம் இருக்கிறது. சட்டரீதியிலான சிக்கல்கள் காரணமாக இந்தப் படத்தின் ...