ஜியோ ஹாட்ஸ்டாரில் இதற்கு முன்பு வெளியாகி வரவேற்பு பெற்ற ‘உப்பு புளி காரம்’ தொடரின் தயாரிப்பு குழுவிடமிருந்து வரும் இந்த புதிய தொடர், நவீன குடும்ப உறவுகளை புதுமையாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் சொல்லியிருக்கிறது. நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கத்தை இணைக்கும் இந்தக் கதையில் நான்கு ...
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலை ...
இசையமைப்பாளர் பரத்வாஜ் மருமகன் கார்த்திக் வெங்கட்ராமன் விஜயின் ரசிகர். கனடா நாட்டில் இருக்கிறார். நடிகர் விஜய்க்கு கனடா நாட்டில் ரசிகர்கள் நற்பணி மன்றம் வைத்துள்ளார். அவரின் ஒவ்வொரு படங்கள் வெளிவரும் போது, கொண்டாடுவார்கள். தற்போது தேர்தலுக்காக மகிழுந்து (கார்) பேரணியை நடத்தினார்கள்.