ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் சூர்யா நடித்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். அனகா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா என பலரும் நடித்துள்ளனர். ‘கருப்பு’ படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாவதாக இருந்தது. பின்னர் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் படத்தின் வெளியீடு ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் ‘இட்லி கடை’. “தேரே இஸ்க் மெய்ன்” ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு ...
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் வெளியான ‘மேக்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார். விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் ...