விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படம் விரைவில் மறுவெளியீடாகிறது. சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படம் ரூ 32 கோடிகள் வசூல் செய்து விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ...
நடிகர் மம்முட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு மோகன்லால் வாழ்த்துகள் கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில், ‘பிரம்மயுகம்’ படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக மம்முட்டி ,சிறந்த ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால் ஆகியோர் பிரம்மயுகம் படத்திற்காக தேசிய விருதை பெறுகின்றனர். மம்முட்டி சிறந்த நடிப்புக்காகப் ...
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் சேரன் வெற்றி பெற்றுள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 2026-2029 ஆம் ஆண்டிற்கான வாக்குப்பதிவு சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் தலைமையிலான ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணியும், இயக்குநர் ...