அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான ‘கான் சிட்டி’ திரைப்படம் வரும் 24ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . அதன் பிறகு கதாநாயகனாக உருவெடுத்த அவர், அநீதி, ரசவாதி போன்ற ...
நடிகர் சூர்யா தேசிய விருது வென்றவரகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 72-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைத்துக் வெற்றியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். எனது மூத்தக் கலைஞர்களுக்கும் நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். சிறந்த படைப்புகளைத் தருவதற்கான உங்களின் ...
“யூத்” படத்தின் “முட்ட கலக்கி” பாடல் 25 கோடி பார்வைகளை கடந்துள்ளது. கென் கருணாஸ் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாகவும் இயக்குநராகவும் கவனம் ஈர்த்து வருகிறார். அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை, அசுரன், விடுதலை 2, வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ...