டொவினோ தாமஸ் தமிழில் ‘அபியும் அனுவும்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘மாரி-2′ படத்தில் வில்லனாக மிரட்டினார். தற்போது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்துள்ளார். ரவி மோகனின் 34-வது படமான ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் ‘இட்லி கடை’. “தேரே இஸ்க் மெய்ன்” ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு ...