‘அரசன்’ படம் வசூலில் ஈடு இணையே இல்லாத வகையில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும். ஈடு இணையில்லாத ஒரு வெற்றியை அந்தப் படம் பெறும் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த ...
அருள்நிதி நடித்த ‘அருள்வான்’ படம் ஜூலை 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அருள்வான்’ படத்தின் ‘அல்லிபூவே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி. இவர் ‘வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, டிமாண்டி ...
ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ஸ்ரீ செந்தில் இயக்கி நடிகர் பரத் நடித்த ‘காளிதாஸ் 2’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கி 2018ல் வெளியான படம் ‘காளிதாஸ்’.அப்படத்தில் ஆன் ...