LOADING

Type to search

கனடா அரசியல்

“In this time of crisis, we must be united to protect not only for our country ,but also the entire world”

Share

Federal Liberal candidate Dolly Begum addresses supporters at First Campaign meeting

.”தற்போதைய நெருக்கடியான காலத்தில எமது தேசத்தை மாத்திரமல்ல முழு உலகையும் பாதுகாக்க நாம் ஒன்று படவேண்டும்”

ஸ்காபறோ தென்மேற்கு தொகுதி லிபரல் வேட்பாளர் டொலி பேகம் ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவிப்பு

உலகில் ஆங்காங்கு நிகழும் நாம் விரும்பாத விடயங்கள் எமது கனடாவையும் பாதிக்கின்றன. எமது தற்போதைய தலைவரான பிரதமர் மார்க் கார்னி அவர்கள் எமது தேசத்திற்காகவும் உலகின் அமைதிக்காகவும் கடுமையாக உழைத்துவருகின்றார். அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வளர்ச்சியடைந்த நாடுகளின் தலைவர்களுக்கு கூட நம்பிக்கை ஊட்டும் வகையில் உரையாற்றுகின்றார். எனவே. தற்போதைய நெருக்கடியான காலத்திலு; எமது தேசத்தை மாத்திரமல்ல முழு உலகையும் பாதுகாக்க நாம் ஒன்று படவேண்டும்

இவ்வாறு கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது பிரச்சார அலுவலகத்தின் திறப்பு விழாவில் அங்கு அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் லிபரல் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் மற்றும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.ஸ்காபறோ தென்மேற்கு தொகுதியில லிபரல் வேட்பாளர் டொலி பேகம் ஆதரவாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த தொகுதியானது மீண்டும் லிபரல் கட்சியினால் சிவப்பு நிறமுடையதாகவே இருக்கும் என்றார்.

ஏற்கெனவே இந்த ஸ்காபறோ தென்மேற்கு தொகுதியின் மாகாண அரசின் உறுப்பினராக விளங்கிய டொலி பேகம் அவர்கள் நிச்சயம் இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஒட்டாவா பாராளுமன்றம் செல்வார் என்பது நிச்சயம் என அங்கு கலந்து கொண்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் உறுதியாகக் கூறினர்.

“The things we don’t want happening in the world are also affecting our Canada. Our current Leader, Prime Minister Mark Carney, is working hard for our country and for World peace. He frequently travels abroad and gives inspiring speeches to leaders of other developed countries. Therefore. Even in this time of crisis; We must be united always. to protect not only our country but also the entire world.

She made this statement while addressing a large crowd of current MPs, Liberal Government Ministers and supporters at the opening ceremony of her Campaign office on Sunday, the March, 22nd. Speech by Liberal candidate Dolly Begum to supporters in the riding of Scarborough Southwest All MPs and ministers present there were confident that Dolly Begum, who was already the Provincial Member for the riding of Scarborough Southwest, would definitely win this by-election and be work for the Nation at House of Commons in Ottawa.