நலன் குமாரசாமி இயக்கத்தில் “வா வாத்தியார்” படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கார்த்தியின் 26-வது படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் ...
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 ...
புதினுக்கு அதிபர் மாளிகையில் வழங்கிய விருந்தில் கலந்து கொள்ள, காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். புதின் வருகையின் போது வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, பாராளுமன்ற மக்களவை ...