அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரில் லூசைல் அவென்யூ பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு குடும்பத்தினரும் ஒன்றாக பங்கேற்றிருந்தனர். அப்போது, திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனால், பயத்தில் அலறியபடி பலரும் தப்பித்து ஓடினர். ...
தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். எனவே தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்தது. இந்தநிலையில், ...
ராயலசீமா பரத்தின் ‘ஜெகன்நாத்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டது. ராயலசீமா பரத் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜெகன்நாத்’ திரைப்படம் டிசம்பர் 19 -ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பாரத் பிலிம் பேக்டரி பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை பரத்தே இயக்குகிறார். ஏற்கனவே வெளியான ...