நடிகர்கள் சயிப் அலிகான் மற்றும் அக்சய் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ஹைவான். இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படம் 2016 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ‘ ஒப்பம்’ படத்தை அடிப்படையாகக் கொண்டது. கே.வி.என் புரொடக்சன்ஸ் வெங்கட் கே நாராயணா ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மெய்யழகன்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி, “சூது கவ்வும், ...
செல்ப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’. புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க ...