ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். ...
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளருமான ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா – அருணா தம்பதியரின் மகள் டாக்டர் தக்ஷிணா சிவாவுக்கும், சீ.பிரபாகரன் – கோ.அங்கயற்கண்ணி என்ற பாரதி தம்பதியரின் மகன் டாக்டர் சந்தீப் பிரபாகருக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி தஞ்சையில் திருமணம் ...
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 ...