2004 டிசம்பர் 26 இலங்கையில் ”சுனாமி” பேரழிவை ஏற்படுத்திய போது அப்போதைய சந்திரிகா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ”சுனாமி பொதுக்கட்டமைப்பு”ஒன்றை அமைத்து அதன் மூலம் வடக்கு,கிழக்கு மக்களுக்கு உதவ முயன்றபோது அதனை எதிர்த்து பாராளுமன்றத்திற்குள் போராடியதுடன் நீதிமன்றத்திற்கும் சென்று அதனை இல்லாமலாக்கி ”அரசியல்”செய்த ஜே .வி.பி. தான் இன்று ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24எச் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த ...
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. சிறிது காலமாக உடல்நல பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் காலை 5.30 மணியளவில் காலமானார். ஏவிஎம் சரவணனின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ்நாடு ...