அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் அனில்குமார் பொல்லா (வயது29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந் தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார். இதில் அவர் பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 ...
அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். முதற்கட்டமாக மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டு தலைவர்களிடைய உரையாற்றினார். அப்போது கம்போடியா-தாய்லாந்து இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டிற்கு ...
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்துள்ளது. படம் வெளியான அக்டோபர் 2 முதல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் காந்தாரா ...